#திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
126 Posts • 2K views
கோடிகளில் மட்டுமல்ல... மரமாய் வளரும் செடிகளில் கூட கொள்ளையடிக்கும் திருட்டு கும்பல் 🤦🤦 (அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கோடிகளில் கொள்ளையடிக்க.. ஊராட்சி நிர்வாகிகள் லட்சக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றனர் ) #கன்னியாகுமரி ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##dmkfails ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
11 likes
6 shares
தமிழக வெற்றி கழகத்தின் சின்னம் கிடைத்ததை கொண்டாடிய தமிழக வெற்றிக்கழகத்தினர் அதை பார்த்து திமுகவின் அடிமையாக வேலை பார்க்கும் ஒரு பெண் ஊடகத்தில் நேற்று என்னை தொந்தரவு செய்கிறார்கள் என்று பதிவிட்டால் அவள் திமுகவை சேர்ந்தவள் என்பது பின்பு கண்டுபிடிக்கப்பட்டது வேண்டுமென்றே தமிழக வெற்றி கழகத்தினர் நின்ற இடத்தில் வந்து அவர் வேண்டுமென வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது 😡 ##தீயசக்தி_திமுக 😂😂 ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
5 likes
1 comment 7 shares
திருநெல்வேலி #சமாதானபுரம் த்தில் இருந்து #ஈரோடு விஜயின் பிரச்சாரத்தை காண வந்த பெரியவர் தன் குழந்தைக்கு நீதி கிடைத்து விடாதா என்று ஏங்கும் தந்தை... 📌📌 விஜய்யை பார்ப்பதற்காகத்தான் வந்தேன்... 📌📌 ஒரு மாற்றம் வேண்டும்... 📌📌 2026 இல் விஜய் வந்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பும் ஆதரவும் கிடைக்கும்.. 📌📌 நான் பாதிக்கப்பட்டதனால் கூறுகிறேன்.. 📌📌 நிறைய பாதிக்கப்பட்டுள்ளேன்📌📌 மகளிருக்கு பாதுகாப்பு வேண்டும்... 📌📌 பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் 📌📌 டிசம்பர் 1 தேதி என்னுடைய பெண் விபத்தில் இறந்து விட்டாள்📌📌 ஒரு போலீஸ்காரர் கூட என்னவென்று கூட கேட்கவில்லை.. 📌📌 எந்த நடவடிக்கையும் இல்லை 📌📌 திருநெல்வேலி சமாதானபுரத்தில் 📌📌 என் பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை இன்று வரை 📌📌 என்ன அரசாங்கம் இது📌📌 தமிழ்நாட்டு அனைத்து பெண்களும் விஜய்க்கு ஆதரவாக உள்ளனர்.. 📌📌 ( ***** ***** என்னடா பன்னி வச்சிருக்கீங்க 🤦🏻‍♀️ தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அனைவரும் கூறுவது உண்மைதான் 📌📌 இறந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை📌📌 உயிரோடு இருப்பவர்களுக்கு பாதுகாப்பில்லை📌📌 இனி இந்த அரசாங்கத்தை நம்பியும் பிரயோஜனம் இல்லை 2026 இல் திமுக அழிந்தே தீரும் 💯 ) #திருநெல்வேலி சமாதானபுரம் ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##WomenSafetyMattersTN
8 likes
7 shares