limitations
6 Posts • 3K views
Sadhguru/சத்குரு
636 views 2 months ago
நீங்கள் தீவிரத்துடன் நெருப்பாக இருந்தால், உங்கள் கட்டுப்பாடுகள் கரைந்துவிடும். அதுதான் ஒரே வழி. வாழ்வில் உயிரோட்டம் பொங்க வேண்டும், ஓய்ந்துபோக வேண்டாம். #sadhguruquotes #குருவாசகம் #limitations #life #SadhguruTamil
13 likes
11 shares
Sadhguru/சத்குரு
4K views 1 months ago
உடலின், மனத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டு உங்களை நீங்கள் முழுமையாக உணரும்போது, பயம் என்பது இல்லாமல் போய்விடும். #sadhguruquotes #குருவாசகம் #body #limitations #sadhgurutamil
40 likes
29 shares
Sadhguru/சத்குரு
645 views 3 months ago
உங்களுக்குள் எத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் சரி, தினமும் அதில் ஒன்றை உடைக்க முடிந்தால், ஒரு நாள் விடுதலையை உணர்ந்திடுவீர்கள். #sadhguruquotes #குருவாசகம் #limitations #liberty #sadhgurutamil
13 likes
12 shares