குருவாசகம்
286 Posts • 42K views
Sadhguru/சத்குரு
560 views 2 days ago
நீங்கள் உண்மை உணரும் தேடலில் உறுதியாக இருந்தால், எதைப்பற்றியும் யூகங்கள் வேண்டாம் - தேடலில் இருங்கள், போதும். #SadhguruQuotes #truth #assume #sadhgurutamil #குருவாசகம்
5 likes
14 shares
Sadhguru/சத்குரு
624 views 13 days ago
ஆன்மீகத்தில் இருக்க ஏதோ மலை குகைக்கு போகத் தேவையில்லை. ஆன்மீகம் என்பது வெளியே நடப்பதை பற்றியதே அல்ல - அது உங்களுக்குள் நிகழ்வது. #SadhguruQuotes #spirituality #innerdimension #sadhgurutamil #குருவாசகம்
13 likes
16 shares
Sadhguru/சத்குரு
657 views 3 months ago
இன்னொருவர் உங்களைவிட நன்றாக செய்கிறாரா, மோசமாக செய்கிறாரா என்று ஒருபோதும் யோசிக்க வேண்டாம். நீங்கள் உங்களால் ஆகச்சிறந்ததை செய்கிறீர்களா - அது ஒன்றுதான் கேள்வி. #SadhguruQuotes #குருவாசகம் #better #best #sadhgurutamil
6 likes
3 shares
Sadhguru/சத்குரு
692 views 3 months ago
மற்றவர்கள் மேல் நீங்கள் எரிச்சல் ஆகக் காரணம் - அவர்கள் நீங்கள் விரும்பியபடி, எதிர்பார்த்தபடி இல்லை, அவ்வளவுதான். அடிப்படையாக, அவர்கள் உங்களைப் போல இல்லை. #SadhguruQuotes #குருவாசகம் #people #expectation #sadhgurutamil
13 likes
10 shares