தேசிய நெடுஞ்சாலை
35 Posts • 13K views
சுங்க கட்டணம் நிலுவையால் அரசு பஸ் மற்றும் பயணியர் காத்திருப்பு. எது எதற்கோ விலக்கு கேட்கும் அரசு??? மக்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்திற்கு விலக்கு கிடையாதா? அரசியல்வாதிகளின் வாகனம் கட்டணம் செல்லும்பொழுது. #தேசிய நெடுஞ்சாலை #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #🎥Trending வீடியோஸ்📺 #🧓பிரதமர் மோடி #🔶பாஜக
11 likes
20 shares