😲ஹன்சிகா மோத்வானி கணவருடன் விவாகரத்து..
76 Posts • 776K views
No1breakingnews
778 views
தமிழ் திரைப்பட முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானி. இவருக்கு, 2022ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர் திருமணத்தின் போதே பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது அவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. #😲ஹன்சிகா மோத்வானி கணவருடன் விவாகரத்து..
22 likes
3 shares