Sadhguru/சத்குரு
592 views • 1 months ago
உங்களுக்குள் நீங்கள் அன்பாக, ஆனந்தமாக, இனிமையாக இருப்பது வெளிச்சூழ்நிலையை சார்ந்து இருந்தால், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது நிச்சயம் தற்செயலானதுதான்.
#sadhguruquotes #குருவாசகம் #pleasant #peaceful #sadhgurutamil
10 likes
17 shares