அப்டேட் மேல் அப்டேட் கொடுத்த அனிருத்..
"என்ன பார்த்தா ஹீரோ மாதிரி இருக்கா..இல்ல, ஒன்லி இசை தான்.
மதராஸி ஒரு சிறப்பான படம்.
எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும்
இது 8வது படம்.ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இது 3வது படம்.
சந்திரமுகில ரஜினிகாந்த் அவர்கள் சொல்லிருப்பாரு அதைப்போல் ஏ.ஆர்.முருகதாஸ் யானை இல்ல குதிரை.
ஜனநாயகன் பாடல்கள் சூப்பராக வந்திருக்கிறது. அதுல சாங்ஸ் தவிர்த்து விஜயோட ஸ்கிரீன் பிரசன்ஸ் ஒன்னு இருக்கு."
- அனிருத்
#aniruth #madharasi #Rajinikanth
#vijay #coolie #JanaNayagan #ARMurugadoss
#aniruth #madharasi #rajinikanth #vijay #coolie