மதுராந்தகம் அருகே அரசு பேருந்து விபத்து.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, திருச்சியிலிருந்து சென்னை கிளாம்பாக்கம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, முன்னால் சென்ற சொகுசு பேருந்தை முந்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலை பணிக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் மற்றும் அரசு கட்டிடத்தின் மதில்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#vairal #worldaccident #india #tamilnadu #sengalpattu #maduranthagam #sleeperbus #governmentbus #busaccident
#accident #accidentnews
https://www.instagram.com/reel/DP3xMOSEzS5/?igsh=Y2FwbWdzeWhuZjc3
#accident #விபத்து #accident #விபத்து #செங்கல்பட்டு