குடும்ப தலைவிக்கு ஆயிரம், மாணவனுக்கு ஆயிரம் என்று பிச்சை போட்டு, குடும்ப தலைவனுக்கு சாராயம் ஊற்றி கொடுத்து, யாருக்கும் வேலை கிடைக்காமல் எல்லா வேலையும் வந்தேறி தெலுங்கன், இந்தி காரன் எடுத்து கொண்டு, நம் பட்டதாரிகள் டாஸ்மாக் மற்றும் வீட்டு காவல் வேலைக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளிய கொடுமைகார திமுக அதிமுக 😡😈
தமிழ் நாட்டு வேலை தமிழற்கு கிடைக்க ஒரே வழி நாம் தமிழர் ஆட்சிதான்✊
#📽️பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயக்குனர் பாரதிராஜா💐 #🚂பயணிகள் விரைவு ரயில் தீவிபத்து 😱 #🫨பிரபல நடிகரின் தந்தை காலமானார்😭 #⛈️12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! #🤗ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.? குறைந்தது