விருதையன்
628 views • 12 days ago
#🎇இனிய போகி நல்வாழ்த்துக்கள்🪵
திராவிடக் கும்பலிடம் எனக்குச் சில சந்தேகங்கள்....
1. கடவுள் கிடையாது, கோவில் கூடாது... பிறகு எதற்கு சர்ச்சும் மசூதியும்?
2. மத சம்பந்தமான நம்பிக்கை, விரதம் மூடநம்பிக்கை என்றால் பின் நீங்கள் குல்லா அணிந்து நோன்பிற்குப் போவது ஏன்? கிருஸ்மஸ் கேக்குக்கு அலைவது ஏன்?
3.கடவுள் இல்லை, கோவிலில் இருப்பது கல் தான் எனில் கல்லுக்கு ஏன் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் ?
4. கடவுளை கற்பிப்பவன் அயோக்கியன்.. பின் ஏன் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் ? எல்லோரும் அயோக்கியன் ஆகவா?
5. 'வேறு மாநிலத்தில் போய் சாமி கும்பிடாதே, தமிழ்நாட்டில் கும்பிடு'. அப்ப ஜெருசலம், மெக்கா செல்ல எதற்கும் அரசு மானியம்......
இல்லாத சாமிய கும்பிடறவன் முட்டாள்னா, அந்த முட்டாள்தனத்த தமிழ்நாட்டில் தான் பண்ணணுமா? முழு முட்டாள்தனமும் தமிழ்நாட்டுக்கே உரியதா?
6.தெலுங்கு பாலாஜியையோ, கேரள அய்யப்பனையோ கும்பிடாதே, தமிழ் கடவுளை மட்டும் கும்பிடு.
கடவுளுக்கு தனிதனியாக மாநிலம் மற்றும் மொழி உண்டா? இது மெக்காவிற்கும் ஜெருசலத்திற்க்கும் பொருந்துமா? 1956க்கு முன்பு சென்னை மாகாணம் பிரிப்பதற்கு முன் பாலாஜியும், அய்யப்பனும் தமிழர்களாக இருந்து பின் தெலுங்கு மற்றும் மலையாளியாக மாறி விட்டனரா? 1956 முன் அவர்களுக்கு தமிழ் தெரிந்து இருக்குமே. பாவம் முருகனுக்கு மட்டும் தமிழை தவிர வேறு மொழி தெரியாதாம்... அது எப்படி ஒரு குடும்பத்துல அப்பா ஹிந்தி, அண்ணன் தமிழ், தம்பி மலையாளி .
7. உண்டியல்ல பணம் போடாமல் ஏழைக்கு கொடுங்கள் என்கிறீர்கள்... ஆனால், ஏழைக்கு உதவ அரசுக்கு நாங்க கட்டுகிற வரிப் பணத்தில் ஜெருசலேம், மெக்காவிற்கு ஏன் ஆளை அனுப்பறீங்க?.
8. தமிழனுக்கு மதம் கிடையாது? தமிழன் இந்து இல்லை... அப்படியானால் தமிழன் கிறித்துவனாக இல்லை,
முஸ்லிமாக இருப்பானோ?
தமிழன் இந்து இல்லை என்றால் இந்தியாவில் எந்த மாநிலத்திலேலேயும் இல்லாத அளவிற்கு அழகழகான கற்சிற்பங்களுடன் கூடிய பிரமாண்டமான கோவில்களை தமிழகத்தில் கட்டிய நமது முன்னோர்கள் இந்துக்கள் இல்லையா? முட்டாள்களா?
9. வீட்டுக்காரர் மாட்டுக்கறி தின்போம்னு போராடுறாரு... வீட்டுக்காரம்மா பசு மாட்டை கும்பிட்டு கோமாதா பூஜை பண்ணிக்கிட்டு இருக்காங்க...
இதுதான் திராவிட கொள்(ளை)கையா? வீட்டுக்காரம்மாவிடம் பகுத்தறிவு ஏன் ஊட்டவில்லை....
ஊருக்கு தான் உபதேசமா....
இல்லை ஓட்டு வாங்க வேடமா.....
எனக்கு பதில் தெரியவில்லை....
அனுப்பிவையுங்கள் இதற்கு யாராவது 200 பெற்றவர் முரட்டு முட்டு கொடுப்பார்.....
#📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #திராவிட சுடர் கலைஞர் #திராவிட முன்னேற்றக் கழகம்
9 likes
2 shares