✨💗TVKForTN 💗✨
73 Posts • 1K views
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
644 views 1 months ago
தமிழ்நாட்டில் SIR-ஐ எதிர்த்து தலைவர் விஜய் தரப்பில் TVK தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் 👍🏾 ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##Special_Intensive_Revision_SIR ##MyVoteMyLife #✨💗TVKForTN 💗✨ #✨💗TVKFORTN💗✨
15 likes
10 shares
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
687 views 2 months ago
நடக்கும் என்பார் நடக்காது நடக்காது என்பார் நடந்துவிடும்... 💥💥 வரும் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடிய சக்தியே விஜய் தான்... 💥💥 விஜய் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்தவர்... 💥💥 #திருச்சி வேலுச்சாமி #காங்கிரஸ் #congress #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #✨💗TVKForTN 💗✨
9 likes
14 shares
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
589 views 4 months ago
#தளபதிவிஜய் அவர்களின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் மற்றும் தன் மன்றம் (VMI) மூலம் செய்த 50 உதவிகள் பற்றிய ஒரு தொகுப்பு... 1996 சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்ட போது 100மூட்டை அரிசியை அப்போதைய மேயர் திரு.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்... ##உங்கவிஜய்_நா_வரேன் #✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨ #✨💗TVKForTN 💗✨ ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨
10 likes
18 shares