#தன்னம்பிக்கை வரிகள் #தன்னம்பிக்கை வரிகள் #தன்னம்பிக்கை வரிகள் #தன்னம்பிக்கை வரிகள்
இந்த உலகம் உன்னை திரும்ப பார்க்க வேண்டும் என்றால் நீ யாரையும் எதிர்பார்க்காதே எப்போதும் உன் திறமையை வளர்த்துக் கொண்டு தன்னம்பிக்கையோடு எழுந்திரு உழைத்திடு காலம் உனக்கு வாழ்க்கை உயரும் வளரும் தோழா 👍💪
செ சந்தானகிருஷ்ணன்