🚨அதிரடியை தொடங்கியது இந்திய ராணுவம்
1K Posts • 18M views
_இந்திய இராணுவம் மணிப்பூர் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிதங்களும், ரொக்க பணமும்..._ _அடேங்கப்பா எவ்வளவு பணம், துப்பாக்கிகள் 🙄_ #🧓பிரதமர் மோடி #I ❤️‍🔥 Indian Army🦾 #🚨அதிரடியை தொடங்கியது இந்திய ராணுவம் #🔶பாஜக #📺அரசியல் 360🔴
15 likes
12 shares
செய்திகள்
3K views 6 months ago
ராணுவத்தினரை நெகிழ வைத்த சிறுமி இன்றைக்கு இந்த வீடியோதான் பயங்கர வைரல். இதில், மெட்ரோ ஸ்டேஷன் ஒன்றில், இந்திய ராணுவ வீரர்கள் நின்றிருக்கின்றனர். அப்போது திடீரென ஒரு குழந்தை ஓடோடி வந்து, அவர்களின் காலில் விழுந்து நன்றி சொல்கிறாள். ராணுவத்தினரும் நெகிழ்ந்து போய், குழந்தையை தட்டிக்கொடுக்கின்றனர். தற்போதைய சோஷியல் மீடியா தலைமுறையினருக்கு இது நிச்சயம் ஒரு பாடமே. ராணுவத்தினரின் தியாகத்தையும், உழைப்பையும் போற்றுவோம். #📢மே 10 முக்கிய தகவல்🤗 #🔥பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா #🚨அதிரடியை தொடங்கியது இந்திய ராணுவம் #I ❤️‍🔥 Indian Army🦾 #🎥Trending வீடியோஸ்📺
23 likes
15 shares