Cholan News
5K views • 1 months ago
#🥹கேஜிஎப் பட நடிகர் காலமானார் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ கேஜிஎஃப் திரைப்படத்தில் நடித்து பிரபலமான தினேஷ் மங்களூரு காலமானார்.
கன்னட நடிகரான தினேஷ் மங்களூரு பல கன்னட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றவர். இவர் கேஜிஎஃப் திரைப்படத்தில் ஷெட்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
இரண்டு பாகங்களிலும் இவர் காட்சிகள் இருந்ததால் இந்தியளவில் கவனிக்கப்பட்டார் இந்த நிலையில், பக்கவாதத்திற்கான சிகிச்சையிலிருந்த தினேஷ் மங்களூரு இன்று அதிகாலை காலமானார்
34 likes
43 shares