விளம்பரமாடல்_அரசு_திமுக
46 Posts • 1K views
இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது ! ♥️♥️ மக்களுடன் எப்பொழுதும் நம் #செங்கல்பட்டு ##நக்கிட்டுபோன_4000கோடி #விளம்பரமாடல்_அரசு_திமுக ##நாசமாப்போன_4000கோடி ##dmkfails தமிழகவெற்றிக்கழகம் தோழர்கள் ♥️
15 likes
11 shares
#சென்னை #கூவம் ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளம்.. 📌 #மதுரவாயலில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்... 📌 ஆபத்தான நிலையில் கடந்து கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள்... 📌 ஒவ்வொரு வருடங்களும் இதே போன்று தான் நடக்கிறது என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு 📌 #விளம்பரமாடல்_அரசு_திமுக ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##DMK_betrays_Tamilpeoples ##நக்கிட்டுபோன_4000கோடி ##நாசமாப்போன_4000கோடி
166 likes
148 shares
சட்டமன்றத்தில் தொடர்ந்து மாறி மாறி பேசி வரும் சுப்பிரமணியன் மா, அமைச்சர் ரகுபதி😂😂 இதிலிருந்தே தெரிகிறது இவர்கள் கரூர் பிரச்சனையை வேண்டும் என்று திசை திருப்பி மடைமாற்றி விஜய் பக்கம் திரும்ப முயற்சிகின்றனர் என்று கரூர் மக்களை கேட்டால் செந்தில் பாலாஜியை கை காண்பிக்கிறார்கள் உண்மை ஒருநாள் வெளிவரும் மக்கள் 2026 தேர்தலில் நல்ல முடிவு கட்டுவார்கள் திமுகவிற்கு #விளம்பரமாடல்_அரசு_திமுக ##dmkfails ##கையாலாகாத_திமுக #dmkfails #dmkatrocities #விடியாஅரசு #mkstalin#விடியல்_பரிதாபங்கள் #KarurTragedy #karur
14 likes
11 shares
அன்றும் சென்னையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் நடந்த பொழுது அவர் படம் பார்க்க சென்று விட்டார் முதலமைச்சர் தான் முதலமைச்சர் என்பதை மறந்து ரஜினி படம் பார்க்க சென்ற முதலமைச்சர் மக்களை நடுத்தெருவில் மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காமல் போராடிவரும் தூய்மை பணியாளர்களை தெருவில் விட்ட முதலமைச்சர் ஸ்டாலின் #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு #விளம்பரமாடல்_அரசு_திமுக ##dmkfails ##கையாலாகாத_திமுக #dmkfails #dmkatrocities #விடியாஅரசு #mkstalin#விடியல்_பரிதாபங்கள்
12 likes
14 shares