💪 மே17 இயக்கம்
740 Posts • 114K views
Rationalist
709 views 12 days ago
இனப்படுகொலையை சந்தித்த ஒரு சமூகமாக, காசாவில் இனப்படுகொலைக்கு உள்ளாகும் பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க அழைக்கிறோம். நாளை (19-09-2025 வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு, சென்னை புதுப்பேட்டை பாலம் அருகில் ஒன்றுதிரள்வோம். #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #பாலஸ்தீனம் #✍️மே17 இயக்கக் குரல் #💪 மே17 இயக்கம்
6 likes
1 comment 11 shares
Rationalist
588 views 14 days ago
*மே பதினேழு இயக்கத்தின் தொடர் அரசியல் செயல்பாடுகள் - நிதிப் பங்களிப்பு கோருகிறோம்* தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டமியற்ற வலியுறுத்தியும், பெரியாரின் சமூகநீதிக் கொள்கைகளை பரப்பவும் தெருமுனைக்கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கம் என தொடர் அரசியல் செயல்பாட்டில் மே பதினேழு இயக்கம் ஈடுபட்டு வருகிறது. சென்னை ஜாபர்கான்பேட்டையில் செப்டம்பர் 17 அன்று பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்வுக்கான பரப்புரையும் முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இதன் பொருட்செலவினை சந்திக்க நிதி பங்களிப்பினை உரிமையுடன் கோருகிறோம். மே பதினேழு இயக்கத்தின் அரசியல் நிலைப்பாடுகளில் உடன்பாடு கொண்ட தோழர்கள் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அல்லது ஜிபே எண்ணில் நிதிப் பங்களிப்பினை செலுத்தலாம். A/C Number: 99980118853691 A/C Name: PUGAZHENTHI A/C Type: Savings Bank: Federal Bank Branch: Panruti IFSC: FDRL0001968 Google Pay (GPay): 8098111543 or Open upi://pay?pa=useupsidedown-1@okhdfcbank&tn=May17Periyar Name: Pugazhenthi பின்குறிப்பு: ஈழத் தமிழர்களிடம் நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்து மறுக்கிறோம். வெளிநாட்டு வாழ் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தியாவில் உள்ள நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாக அனுப்பி வைக்கலாம். - மே பதினேழு இயக்கம் 9884864010, 9444327010 contact.may17@gmail.com #📺அரசியல் 360🔴 #💪 மே17 இயக்கம் #தமிழ்த்தேசியம் #🚨கற்றது அரசியல் ✌️
10 likes
10 shares