இனிய சிவன் ஒருவனே நம்மை மரணப்பிடியிலிருந்து விடுவிப்பான்
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
01. இனிய சிவன் ஒருவனே நம்மை மரணப்பிடியிலிருந்து விடுவிப்பான்.
02. விபூதி அணிந்துகொண்டால்; வியாதிகள் குறையும்.
03. தினமும் ஒருமுறையாவது சிவ பூசை செய்யவேண்டும்.
04. இந்திரியங்களையும் மனதையும் அடக்கி சன்மார்கத்தில் ஈடுபடுடவேண்டும்.
05. பணம் பதவி பொருள் இருக்கும் வரைதான் நம்மை நம் சுற்றத்தார் நாடுவர்.
06. உயிரற்ற உடலை அவரின் மனைவிகூடத் தீண்டமாட்டாள்.
07. பணம் பதவி புகழ் அனைத்தும் தாமரை இலையில் தண்ணீர் போன்றது.
08. தினமும் ஒருமுறையாவது சிவ பூசை செய்யவேண்டும்.
09. சிலகாலம் வாழ்ந்து சாவதற்குள் மனித உணர்வுகளில் இருந்து விடுபட்டால் சிவன் அருள் கிடைக்கும்.
10. சிவாய நம என்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்பர்.
11. ஓம் நமசிவாய என்று செல்லத் துயரம் போகும்;;.
12. பரிபூரண சிவ பக்தன் எமனுக்கும் அஞ்சான்.
13. பரிபூரண சிவ பக்தனை எமனாலும் அணுக முடியாது.
14. சிவ பக்தர்களுக்கு சிவன் நிச்சயம் பேரின்பத்தைக் கொடுப்பார்.
15. எந்தத் துன்பம் வந்தபோதும் ஓம் நமசிவாய என்று சொல்ல துயரம் போகும்.
16. சிவாயநம சிவாயநம எனும் நாமம் அது வினை வராது அது தொடாதபடி காக்கும்.
17. தவறுகள் செய்பவன் செய்யட்டும் இயன்ற வரை சிவ பக்தனாக வாழ்ந்தால் முக்தி அடையலாம்.
18. உலகின் அனைத்து மனித செயற்பாடுகளும் குறுங்காலத்திற்கு மட்டுமே.
19. எப்போதும் சிவனை வணங்கும்போதும் அல்லல் படும் உயிரினங்களுக்கெல்லாம் உதவககூடிய சக்தியைத் தா சிவனே என வணங்குவது சிறந்தது.
20. இயன்ற வரை அவன் புகழ்பாடி அவன்நாமம் சொல்வோம்.
21. உலகில் இறுதி உயிர் இருக்கும்வரை சைவத்தையும் தமிழையும் அழிக்க முடியாது.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
#🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #sivan #siva