230 முறை சூரிய உதயம் பார்த்த சுபான்ஷு சுக்லா
சர்வதேச விண்வெளி மையம் சென்றுள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் 230 முறை சூரிய உதயத்தை பார்த்துள்ளதாக நாசா தகவல்
சுமார் ஒரு கோடி கிலோமீட்டர் பயணம் செய்துள்ளதாகவும் அறிவிப்பு
#NASA #Shubhanshushukla #spacestation #nasa#NASA group...#ShubhanshuShukla#space station