🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
43K Posts • 356M views
ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் வரவரமுநயே நம ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோயில் 💐💐 ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐 விஷ்வாவசு ஸம்வத்ஸரzம் (विश्वावसु षसंवत्सर:) ஸர்வே ஜனா: ஸுகிநோபவந்து! सर्वे जना: सुखिनो भवन्तु। 31/12/25 மார்கழி-16 துவாதசி க்ருத்திஙை 🪷திருவத்யயந உத்ஸவம் (இராபத்து உத்ஸவம்-2) புதன்கிழமை 💐💐💐💐💐💐💐💐💐💐 காலை 4:00 விஸ்வரூபம் 4:15 - 5:45- திருவாராதனம் காலஸந்தி 4:15.மணி- பரம பத வாசல் ஸ்ரீ பார்த்தசாரதி புறப்பாடு 6:30மணி- ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி பெரிய மாட வீதி புறப்பாடு 8:00மணி- ஸ்ரீ பார்த்தசாரதி ஆழ்வார்கள் ஆஸ்தானம் திருவாய்மொழி இரண்டாம் பத்து 9:00மணி- திருநடைக்காப்பு 💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐🪔 5/12/25-25/12/25 தைலக்காப்பு மதியம் வரை மூலவர் தரிசனம் கிடையாது 25யிலிருந்து 29 முடிய மீசையில்லா தரிசனம் -மகிழ்மாறன் பொன்னடிக்குழாம ஸ்ரீ மதே ராமானுஜாய நம மார்கழி மாத பிரம்மோற்சவங்கள் நாச்சியார் கோயில் 23/12/1/1/26 கல் கருட சேவை 26/12/25 குடந்தை சாரங்கபாணி 6/1/25-15/1/25 கருட சேவல 9/1/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம காஞ்சிபுரம் கருட சேவை 30/12/25 குடந்தைச் சக்ரபாணி ஊஞ்சல் உற்சவம் 16/12/25-15/12/25 திருநெடுந்தாண்டகம் ஸ்ரீ ரங்கம் சென்னை பகிராய் மூட் மன்னார்குடி 19/12/25 பெருமாள் அத்யன உற்சவங்கள் 11/12/25-20/12/25 குடந்தை சாரங்கபாணி 26/12/25-4/1/26 அகோபிலம் 11/12/25-20/12/25 26/12/25-4/1/26 6/1/26 அகோபிலம் 16/12/25-25/12/25 26/12/25-4/1/26 6/1/26 திருவெள்ளியங்குடி 16/12/25/18/12/25 திரு சிறு புலியூர் 25/12/25-29/12/25 30/12/25-3/1/26 4/1/26 நாச்சியார் கோவில் 19/12/25-28/12/25 29/12/25-7/1/26 8/1/26 நாங்கூர் திருவண்புருஷோத்தமன் 19/12/25-23-12-25 நாங்கூர் அண்ணன் கோயில் 21/12/25-25/12/25 மேல்கோட்டை 16/12/25-1/12/25 மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள் உறையூர் கமலவல்லி நாச்சியார் ரங்கநாதர் பங்குனி சேர்த்தி தவிர்க்க முடியாத காரணத்தால் நம்பெருமாளின் கைங்கர்யத்தை நீக்கி காத்திருக்கும் பாகவதாள் மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள் 1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி 2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல் • முமூஷிப்படி 3,சுயஅபிமானம் அறவே கூடாது -முமூஷிப்படி 4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம் 5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர் 6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர் 7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்), திதி தர்பணாதிகள் அகங்கார, மமகாரம் தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல். -முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்) 8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி 9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர் 10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம். ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை 11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள் இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ பொய்கையாழ்வார் ஐப்பசி திருவோணம் -7695998995 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை) மகிழ்மாறன் பொன்னடி குழாம் திருவல்லிக்கேணி +918056054526,+919840822461 -சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307 தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - +917401499217,+919791731347 திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் -+919941199741,7695998995 தை-பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன் -9789832341 திருஇந்தளூர் திருநீர்மலை(சித்திரை) திருநின்றவூர் (பங்குனி) திருவிடந்தை (சித்திரை) திருகடல்மல்லை சோளிசிம்மபுரம்(சித்திரை) திருகண்ணபுரம் திருகண்ணமங்கை திருச்சேறை நாச்சியார் கோயில் குடந்தை சாரங்கபாணி திருவெள்ளறை கூடவழகர் ஸ்ரீ வைகுண்டம் வானமாமலை ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன் ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை) ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி) திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை) கோவிந்தராமாநுஜதாசன் 9840701743 9841855810 எம்பார் -மதுரமங்கலம் -9444726959* கண்ணன் ராமாநஜதாசன் திருச்சேறை சாரநாத பெருமாள் 9994703968 ஆராவமுதன் ராமாநுஜதாசன் திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290* சம்பத்குமார் கூரம்-கூரத்தாழ்வான்- 9025989182 ராமமூர்த்தி ராமாநுஜதாசன் -+919791111307 சீனிவாச ராமாநுஜ தாசன் ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம் 9095540609 கிருஷ்ணன் ராமாநுஜதாசன் திறுக்குறுங்குடி,(வைகாசி) கைசிக ஏகாதசி (கார்த்திகை) திருக்கோளூர்(சித்திரை) ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869 ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி) ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் . மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி) சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410 உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில் ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம் அழகிய மணவாளன். +919790077019 (திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்) கைங்கர்யம் -பாகவதாள் லஷ்மிகாந்த் #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
35 likes
32 shares
ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் வரவரமுநயே நம ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோயில் 💐💐 ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐 விஷ்வாவசு ஸம்வத்ஸரzம் (विश्वावसु षसंवत्सर:) ஸர்வே ஜனா: ஸுகிநோபவந்து! सर्वे जना: सुखिनो भवन्तु। 8/1/26 மார்கழி-24 🪷திருவத்யயந உத்ஸவம் 🪷திருவாய்மொழித் திருநாள் 🪷இராப்பத்து உத்ஸவ சாற்றுமறை ஷஷ்டி பூரம் வியாழக்கிழமை 💐💐💐💐💐💐💐💐💐💐 காலை 4:00: விஸ்வரூபம் 4:00 - 5:30 திருவாராதனம் காலஸந்தி 7:00 🦜ஸ்ரீ ஆண்டாள் 🌸💦நீராட்டுமண்டப புறப்பாடு 🌸💦ஏகாந்த திருமஞ்ஜனம் தொடர்ந்து 🌺ஸ்ரீ ஆளவந்தார் 🌸🌺🪷💐🪷💐 பஹுமானம் AT 🪷திருவாய்மொழி மண்டபம் 10:00 🪷பரமபதவாசல் திறப்பு 10:30 🌺ஸ்ரீ பார்த்தசாரதி 🪷ஸ்ரீ நம்மாழ்வார் 🌸🌿மண்டப திருமஞ்ஜனம் 💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐 மதியம் 2:00 மணிக்கு 🪷வேத பாராயணம் 🪷 கிருஷ்ணயஜுர் வேதம், 🪷கௌதம சாம வேதம் பாராயணம் (சாயங்காலம் 5.45 மணி வரை) மாலை 5:30 🌺ஸ்ரீ பார்த்தசாரதி 🌺ஸ்ரீ நம்மாழ்வார் பெரியமாடவீதிபுறப்பாடு 8:00 🌸ஸ்ரீ பார்த்தசாரதி 🌸ஸ்ரீ பராங்குசன் 🌸ஸ்ரீ பரகாலன் 🪷யதிவரர் மற்றும் 🌺ஆழ்வார்கள் 🌺ஆசார்யர்கள் 🪷ஆஸ்தானம் 🪷திருவாய்மொழி கோஷ்டி 🪷பத்தாம் பத்து (சாத்துமறை) 🌺ஆழ்வார் திருவடிதொழல் 9:00 திருநடைகாப்பு 💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐🪔 -மகிழ்மாறன் பொன்னடிக்குழாம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம மார்கழி மாத பிரம்மோற்சவங்கள் குடந்தை சாரங்கபாணி 6/1/25-15/1/25 கருட சேவல 9/1/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம காஞ்சிபுரம் கருட சேவை 30/12/25 பெருமாள் அத்யன உற்சவங்கள் குடந்தை சாரங்கபாணி 26/12/25-4/1/26 அகோபிலம் 11/12/25-20/12/25 26/12/25-4/1/26 6/1/26 அகோபிலம் 16/12/25-25/12/25 26/12/25-4/1/26 6/1/26 திரு சிறு புலியூர் 25/12/25-29/12/25 30/12/25-3/1/26 4/1/26 நாச்சியார் கோவில் 19/12/25-28/12/25 29/12/25-7/1/26 8/1/26 மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள் உறையூர் கமலவல்லி நாச்சியார் ரங்கநாதர் பங்குனி சேர்த்தி தவிர்க்க முடியாத காரணத்தால் நம்பெருமாளின் கைங்கர்யத்தை நீக்கி காத்திருக்கும் பாகவதாள் மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள் 1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி 2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல் • முமூஷிப்படி 3,சுயஅபிமானம் அறவே கூடாது -முமூஷிப்படி 4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம் 5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர் 6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர் 7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்), திதி தர்பணாதிகள் அகங்கார, மமகாரம் தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல். -முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்) 8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி 9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர் 10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம். ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை 11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள் இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ பொய்கையாழ்வார் ஐப்பசி திருவோணம் -7695998995 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை) மகிழ்மாறன் பொன்னடி குழாம் திருவல்லிக்கேணி +918056054526,+919840822461 -சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307 தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - +917401499217,+919791731347 திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் -+919941199741,7695998995 தை-பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன் -9789832341 திருஇந்தளூர் திருநீர்மலை(சித்திரை) திருநின்றவூர் (பங்குனி) திருவிடந்தை (சித்திரை) திருகடல்மல்லை சோளிசிம்மபுரம்(சித்திரை) திருகண்ணபுரம் திருகண்ணமங்கை திருச்சேறை நாச்சியார் கோயில் குடந்தை சாரங்கபாணி திருவெள்ளறை கூடவழகர் ஸ்ரீ வைகுண்டம் வானமாமலை ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன் ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை) ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி) திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை) கோவிந்தராமாநுஜதாசன் 9840701743 9841855810 எம்பார் -மதுரமங்கலம் -9444726959* கண்ணன் ராமாநஜதாசன் திருச்சேறை சாரநாத பெருமாள் 9994703968 ஆராவமுதன் ராமாநுஜதாசன் திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290* சம்பத்குமார் கூரம்-கூரத்தாழ்வான்- 9025989182 ராமமூர்த்தி ராமாநுஜதாசன் -+919791111307 சீனிவாச ராமாநுஜ தாசன் ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம் 9095540609 கிருஷ்ணன் ராமாநுஜதாசன் திறுக்குறுங்குடி,(வைகாசி) கைசிக ஏகாதசி (கார்த்திகை) திருக்கோளூர்(சித்திரை) ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869 ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி) ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் . மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி) சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410 உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில் ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம் அழகிய மணவாளன். +919790077019 (திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்) கைங்கர்யம் -பாகவதாள் லஷ்மிகாந்த் #🙏பெருமாள் #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏கிருஷ்ணா
21 likes
25 shares
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏 ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் வரவர முநயே நம ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம் வெள்ளிக்கிழமை 2/1/26 மார்கழி-18 மிருகசிரிஷம் சதுர்த்தசி திருவத்யன உற்சவம் இராபத்து திருவாய் மொழி மூன்றாம் பத்து [: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம். திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏 திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬 6:00மணி- விஸ்வரூபம் 6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம் 7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை 9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை 4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம் :6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை 8::30-8:45மணி- திரு வாராதனம் 9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏 -மகிழ்மாறன் பொன்னடி குழாம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம. தாயார் அத்யன உற்சவங்கள் ஸ்ரீ ரங்கம் தாயார் பகல்பத்து 10/14/26-14/1/26 இரா பத்து 15/1/26-19/1/26 இயற்பா 20/1/26 இராபத்து மட்டும் காட்டுமன்னார்கோயில் 11/1/26-21/1/26 திருவிஹிந்யபுரம் 11/1/26-20/1/26 திருக்கோவிலூர் 16/1/26-25/1/26 பாண்டி வரதராஜ பெருமாள் 10/1/26-19/1/26 சீர்காழி 10/1/26-14/1/26 சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் 10/1/26-14/1/26 திருஇந்தளூர் 14/1/26-18/1/26 திருக்கண்ணங்குடி 14/1/26-18/1/26 தேரழுந்தூர் 19/1/26-24/1/26 திருக்கண்ணபுரம் தாயார் பகல்பத்து 10/1/26-14/1/26 இரா பத்து 15/1/26-19/1/26 இயற்பா 20/1/26 காட்டுமன்னார்கோயில் திருநாகை 15/1/26-19/1/26 திருச்சேரை 10/1/26-14/1/26 குடந்தை சுரங்கபாணி கோயில் தாயார் பகல்பத்து 16/1*26-20/1/26 இரா பத்து 21/1/26-25/1/26 இயற்பா 26/1/26 மன்னார்குடி 23/12/25-1/1/26 உறையூர் நாச்சியார் கோவில் தாயார் பகல்பத்து 23/1/25-1/2/26 இரா பத்து 7/2/26-11/2/26 இயற்பா 17/2/26 : திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் ஐப்பசி மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 : பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பெருமாள் கோவில் உற்சவம் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜ வனபோஜனம் 6/12/25 பூந்தமல்லி வரதராஜ பெருமாள் திருகச்சி நம்பிகள் வனபோஜனம் 6/12/25 பேட்டை வனபோஜனம் 7/12/25 கூரம் வனபோஜனம் 14/12/25 திருநின்றவூர் வனபோஜனம் 26/12/25 திருவள்ளூர் வனபோஜனம் 17/12/25 அண்ணன் கோயில் நாகை வனபோஜனம் 2/12/255 திருக்குறுங்குடி கைசிக ஏகாதசி 1/12/25 திருக்குறுங்குடி கருட சேவை 2/12/25 ஆழ்வார் திருநகரி கருட சேவை 14/12/25 குடந்தை சாரங்கபாணி ஊஞ்சல் உற்சவம் 30/12/25 சிறுபுலியூர் கருட சேவை 4/12/25 : 7) 01/11/2025 சனிக்கிழமை ஏகாதசி உற்சவம்🙏🏻 : 8) 05/11/2025 புதன் கிழமை பவுர்ணமி உற்சவம் வழக்கபடி🙏🏻 : : 07/11/2025 14/11/2025 வெள்ளி க்கிழமை ஸ்ரீ தாயார் ஊஞ்சல் சேவை🙏🏻🙏🏻 [ன : 16/11/2025 ஞாயிறு கார்த்திகை மாதம் முதல் தேதி🙏🏻🙏🏻 திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 : அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻 [ [ : விசேட உற்சவம்😀😃😄 : மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆 : 🛕🛕🛕🕉️🕉️😄😄😄 [ : 11) 02/12/ 2025 செவ்வாய் கிழமை கைசிக துவாதசி காலை கைசிக புராணம் வாசித்தல் : 30/12/2025 வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் திரு வடி சேவை சேவிக்கலாம் [ : 14) 05/12/2025 வெள்ளி க்கிழமை ஸ்ரீ விஷ்ணு தீபம் திரு ப்பாணாழ் வார் சாற்றுமறை இரவு மூலவர் ஸ்ரீ ராகவர் தைல காப்பு மறு நாளிலிருந்து வைகுண்ட ஏகாதசி முன்நாள்வரை29/12/2025 வரை முலவர் திரு வடிவை கிடையாது திரு முக மண்டலம் சேவை மட்டும் சேவிக்கலாம் [ 13) 04/12/2025 வியாழன் கலியன் சாற்றுமறை விசேட உற்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ கலியன் திரு மஞ்சனம் காலை புறப்பாடு பெரிய மாடவீதீ புறப்பாடு மாலை 5மணியிலிருது இரவு சாற்றுமறை மார்கழி மாதம் உற்சவம் பின்னர் அறியலாம் குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻 வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு. ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻 [ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻 [ ; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது 19/12/2025வெள்ளிக்கிழமை அமாவாசை கேட்டை நட்சத்திரம் ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் மாலை 6 30 உள் புறப்பாடு தீர்த்தம் இரவு 8.30 மணிக்கு👏🏻 [ : 20/12/2025 புச்ச அமாவாசை ஸ்ரீ அனுமன் ஜெயந்தி👏🏻 [ : 20/12/2025 சனிக்கிழமை முதல் 29/12/2025 திங்கட்கிழமை வரையில் பகல் பத்து உற்சவம் 10 நாட்கள் பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻 : 30/12/2025 செவ்வாய் கிழமை வைகுண்ட ஏகாதசி இராப் பத்து முதல் நாள் அதிகாலை 5 மணிக்கு பரமதவாசல் திறப்பு ஸ்ரீ பெருமாள் வஜ்ராங்கி சேவை ஸ்ரீ நம் ஆழ்வாருடன் உள் புறப்பாடு கண்டருளி இருப்பது மண்டபம் இறங்கி ஸ்ரீ ராமர் சன்னதி அருகில் உள்ளது மதியம் இரண்டு மணிக்கு திரு மஞ்சனம் கண்டருளி மாலை 5 30 மணிக்கு சேவார்த்தி தரிசனமாகி பின்னர் மாலை 6.30 மணிக்கு திரு வாபரணங்களுடன் சுற்றிக்கொண்டு பெரிய வீதி நம்மாழ்வார் உடன் புறப்பாடு கண்டருளி இரவு 7மணிகு மேல் இராப் பத்து தொடங்கி 8 30 மணிக்கு தீர்த்தம் கோ ஷ்டியாகி மூலஸ்தானம் சேர்வார்👏🏻👏🏻👏🏻 29/12/2025 திங்கள் கிழமை மதியம் இரண்டு மணி முதல் மாலை 6.30 மணி வரையும் நாச்சியார் திருக்கோலம் விசேடம். 👏🏻🛕🙏 [ மற்ற 8 இருபத்து நாடுகளும் (31/12/2025புதன் முதல் 07/01/2026புதன்கிழமை வரையில் ஸ்ரீ பெருமாள் வெவ்வேறு அலங்கார த்தில் ஸ்ரீ நம்மாழவருடன் மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு 6 30 லிருந்து மணி வரை 8 வரை இராப் பத்து உற்சவம் நடைபெறும்👏🏻👏🏻👏🏻 [ ( பிழை திருத்தம் மற்ற 8 இராபத்துநாட்களிலும்) : 08/01/2025 இராபத்து சாற்றுமறை ஸ்ரீ நம்மாழ்வார் மோட்ச உற்சவம் மாலை பெரிய வீதி புறப்பாடு ஸ்ரீ நம்மாழ்வார் மோட்ச உற்சவம் மாலை 5 30 லிருந்து 8 45 வரை👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 [ : 09/01/2025 வெள்ளி க்கிழமை இயற்பா சாற்றுமறை🙏🙏🙏🙏🙏 [ திரு த்தம் 08/01/2026 வியாழன் நம்மாழ்வார் மோட்ச உற்சவம் [12 : 09/01/2026 வெள்ளி க்கிழமை இயற்பா சாற்றுமறை உற்ச்சவம் [ : 10/01/2026 சனிக்கிழமை திரு ப் பல்லாண்டு துவக்கம்👏🏻 [ 11/01/2026 ஞாயிறு சித்திரை நட்சத்திரம் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் காலை 9 மணி மாலை 5 30 மணி சின்ன மாடவீதீ புறப்பாடு👏🏻👏🏻 [ : 12'/13/14--2026 வரை மூன்று நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் புறப்பாடு காலை 6 30மணி பெரிய வீதி புறப்பாடு காலை 7 30மணிக்கு ஆண்டாள் நீராட்டம👏🏻👏🏻👏🏻 : 14/01/2026 புதன்கிழமை போகி திரு க்கல்யாணம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் சர்வ திரு வாபரணங்களுடன் பெரிய வீதி புறப்பாடு உற்சவம் மாலை 5 30முதல்இரவு 8 30 : 15/01/ 2026 வியாழன் அன்று ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ பெருமாள் விசேட பெரிய வீதி புறப்பாடு மாலை 5 மணிக்கு மேல் இரவு 745 வரை👏🏻👏🏻👏🏻 [ தை மாதம் பிறப்பு : அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🕉️🙏🙏🙏🕉️🛕👏🏻👏🏻👏🏻 : ஸ்ரீ மதே ராமானுஜாய நம பவித்திரவுற்சவங்கள1 குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம் மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄 அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏 திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏 : வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏 சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏 கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏 : குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏 குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏 குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏 மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍 கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை 1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது 2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில் 3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின் 4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது அதுவும் முடியா விடில் 5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில் 6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது கைங்கர்யம் பாகவதாள் சந்தரநாத்-+919789868937 #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
223 likes
1 comment 219 shares