சிவன்
11K Posts • 235M views
sankarkalai
126K views 8 days ago
Thiruvannamalai karthigai deepam 2025 திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2025 கார்த்திகை தீபம் சிவன் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் #sivan #சிவன் #கார்த்திகை தீபம் #திருவண்ணாமலை திரு கார்த்திகை தீபம் #திருவண்ணாமலை
3611 likes
7 comments 6484 shares
சிவசிவ🙏🏻 🌻கருவாய்க் கிடக்கும் நாள் முதல் உயிர் பிரியும் நாள் வரை நலம் அருளும் திருக்கோயில்கள் 1. கரு உருவாக ---🔱கரூர் பசுபதீஸ்வரர் கோயில் 2. சுகப் பிரசவத்திற்கு --– 🔱திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் 3. நோயற்ற வாழ்விற்கு --- 🔱வைதீஸ்வரன் கோயில் வைதிய லிங்கக் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் 4. தீரா நோய் தீர ---- 🔱திருவதிகை புரம் எரித்த வீரட்டேஸ்வரர் கோயில், குத்தாலம் உத்தர வேதீஸ்வரர் கோயில் 5. நவ கிரக தோஷங்கள் நீங்க -- 🔱திருக்குவளை (திருக் கோளிலி) கோளிலிப் பெருமான் கோயில் உள்ளிட்ட ஏழு சப்த விடங்கத் தலங்களான தியாக ராஜர் கோயில்கள் 6. நாக தோஷம் நீங்க --- 🔱புதுக் கோட்டை அருகே பேரையூர் நாக நாதர் கோயில், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில், திருநாகேஸ்வரம் நாக நாதர் கோயில், திருப் பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் மற்றும் எல்லா நாக நாதர் நாகேஸ்வரர் கோயில்கள். 7. பித்ரு சாபம் தோஷம் நீங்க --- 🔱திருத்திலதைப் பதி மதி முத்தர் கோயில் 8. சிறந்த ஞானத்திற்கு ----🔱-திருப்பெருந்துறை ஆளுடையார் கோயில், சீர்காழி பிரம்ம புரீஸ்வரர் கோயில், ஞானஸ்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 9. நல்ல கல்விக்கு -- திரு இன்னம்பர் எழுந்தறி நாதர் கோயில், மதுரை சொக்க நாதர் கோயில் 10. கலைகளுக்கு ------🔱 சிதம்பரம் நடராஜர் கோயில் 11. காரிய வெற்றி பெற ---- 🔱எட்டு வீரட்டேஸ்வரர் கோயில்கள் 12. எண்ணம் ஈடேற ---– 🔱திருவெண்காடு வெண்காட்டீசர் கோயில் 13. செல்வம் சேர --- 🔱நாகைக் காரோணம் காரோணேஸ்வரர் கோயில், திருப்புகலூர் கோணப்பிரான் கோயில், திருவீழிமிழலை வீழியழகர் கோயில், திருவாவடுதுறை கோமுத்தீஸ்வர் கோயில், விருத்தாச்சலம் விருத்த கிரீஸ்வரர் கோயில், திருக்கடையூர் கால சம்ஹார வீரட்டேஸ்வரர் கோயில், அசிரில் கரை அழகார் புத்தூர் படிக்காசுப் பரமர் கோயில் மற்றும் பல கோயில்கள். 14. காணாமல் போனவை கிடைக்க ---- 🔱திருவானைக்கா ஜம்புகேவஸ்வரர் கோயில், திருமுருகன் பூண்டி முருக நாதர் கோயில் 15. பதவி, அரச பதவி, உயர் பிறவி பெற ---- 🔱காஞ்சிபுரம் தேவ சேனாபதீஸ்வர் கோயில், முருகன் சிவ பூஜை செய்து தேவ சேனாதிபதியாகப் பதவி பெற்ற தலம் (குமரக் கோட்டம்) முருகன் கோயில் என்று தவறாக வழங்கப்படுகிறது, வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில், திருவாரூர் தியாக ராஜர் கோயில் (எலி சிலந்தி குரங்கு மனிதனாகப் பிறந்து உலகம் ஆள அருள் செய்த ஈஸ்வரன் கோயில்கள்) 16. திருமணத் தடை நீங்க --- 🔱திருமருகல் மாணிக்க வண்ணர் கோயில் 17. பிரிந்த தம்பதியர் ஒன்று சேர -🔱--- செய்யாத்த மங்கை அயவந்தி நாதர் கோயில் 18. மலட்டுத் தன்மை நீங்கிக் குழந்தை உண்டாக 🔱செய்யாறு திருவோத்தூர் வேத புரீஸ்வரர் கோயில், திருவெண்காடு வெண்காட்டீசர் கோயில் 19. கடன் தீர ---- 🔱திருவாரூர் தியாக ராஜர் கோயில், திருச்சேறை சார பரமேஸ்வரர் கோயில். இவை சீனிவாசப் பெருமாள் வழிபட்டுக் கடன் தொல்லை நீங்கிய தலம் (கடன் வாங்காமல் வாழ்வதுதான் நல்ல வாழ்க்கை) 20. பில்லி சூனியம் ஏவல் சாபம் பேய் பித்தம் விலக ----- 🔱திருக்குற்றாலம் குறும்பலா நாதர் கோயில். திருவாலங்காடு ஆலங்காட்டீசர் கோயில் 21. தாவரம் பூ கருகாமல் செழிப்புடன் வளர --– 🔱திருக் கருகாவூர் முல்லை வன நாதர் கோயில் (தலவரலாறு தேவாரத்தில் உள்ளது. *கோயிலோடு கருவுக்கும் அம்மனுக்கும் சம்பந்தம் இல்லை. கர்ப ரட்சாம்பிகை பிற்காலக் கற்பனை அம்மன்*. 22. மழை பொழிய, பயிர் வளர ----- 🔱மீயச்சூர் மேக நாதர் கோயில். இந்தக் கோயிலுக்கும் லலிதாம்பிகைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆகம விதிக்கு மாறுபட்டு அமைந்துள்ள இந்த அம்மன் சந்நிதி தற்காலச் சந்நிதி. 23. 🔱பகையை வழக்குகளை வெல்ல –-- மதுரை சொக்க நாதர் கோயில் 24. சகல பாவமும் தீர ----🔱 பாப நாசம் பாப நாசர் கோயில் 25. கண் பார்வைக்கு --- 🔱காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் , திருவாரூர் தியாக ராஜர் கோயில் திருவீழிமிழலை வீழிநாதர் கோயில் திருக்காளத்தி காளத்தி கிரீசர் கோயில் திரு மயிலை வெள்ளீஸ்வரர் கோயில் 26. பாதுகாப்பான பயணத்திற்கு ---– 🔱விரிஞ்சிபுரம் வழித் துணையப்பர் கோயில் 27. அச்சம் குழப்பம் கவலை மரண பயம் நீங்கி மன நிம்மதிக்கு ---- 🔱திருவதிகை புரம் எரித்த வீரட்டேஸ்வரர் கோயில், திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில், திரு வலிவலம் மனத் துணையப்பர் கோயில், திருக் கடையூர் கால சம்ஹார வீரட்டேஸ்வரர் கோயில், தருமபுரம் யாழ் மூரி நாதர் கோயில், திருவாஞ்சியம் வாஞ்சி நாதர் கோயில், சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் தண்டீஸ்வரர் கோயில் மற்றும் யமன் சிவ பூஜை செய்த அத்தனைக் கோயில்களும். 28. விபத்து நீங்க, உயிர் பிழைக்க ---- 🔱ஆலங்குடி, ஆடுதுறை, திருப் பழனம் ஆபத் சகாயேஸ்வரர் கோயில்கள் 29. நீண்ட ஆயுள் உண்டாக -- 🔱இறந்தவர் மீண்டும் உயிர் பெற்று வாழ்ந்த திருக் கடையூர் கால சம் ஹார வீரட்டேஸ்வரர் கோயில், திருக்கொற்கை காம தகன வீரட்டேஸ்வரர் கோயில், திருவாரூர் தியாக ராஜர் கோயில், திருமருகல் மாணிக்க வண்ணர் கோயில், திருச் செங்காட்டங்குடி கணபதீஸ்வரர் கோயில், திருமயிலை கபாலீஸ்வரர் கோயில், கரூர் பசுபதீஸ்வரர் கோயில், திருபுன்கூர் சிவலோக நாதர் கோயில். 30. சிறந்த பிரம்மச்சர்ய சந்நியாச வாழ்க்கைக்கு ---- 🔱திருக் குறுக்கை காம தகன வீரட்டேஸ்வரர் கோயில், திருப்பெருந்துறை ஆளுடையார் கோயில் 31. இனிய முறையில் உயிர் பிரிய ----- 🔱திருப் புகலூர் கோணப்பிரான் கோயில், திருவஞ்சைக் களம் அஞ்சைக் களத்தப்பர் கோயில் 32. மீண்டும் பிறவாத முக்திக்கு ----- 🔱திருப்பெருந்துறை ஆளுடையார் கோயில், மதுரை சொக்க நாதர் கோயில், ஆச்சாள் புரம் சிவலோகத் தியாகேசர் கோயில், திருவதிகை புரம் எரித்த வீரட்டேஸ்வரர் கோயில், திருக்கோவிலூர் அந்தகாசுர வத வீரட்டேஸ்வரர் கோயில். எந்த வாசல் வழியாக நுழைந்தாலும் வலமாகச் சென்று மூலஸ்தானருக்கு நேர் எதிரே உள்ள நந்தியை வணங்கி அனுமதி பெற வேண்டும். உதாரணமாக மதுரை சுந்தரேசர் கோயிலில் கொக்க லிங்கப் பரம்பொருளுக்கு நேர் எதிரே பிரகாரத்தில் நந்தி மண்டபத்தில் உள்ள நந்தியை வணங்கி அனுமதி பெற வேண்டும். இது கல் மாடு தானே இதற்கு என்ன தெரியப் போகிறது என்று செயல்பட்டால் ஈஸ்வரனும் கல்லாகத் தான் இருப்பார். கடவுளாக அருள் பொழிய மாட்டார். ஒரு பலனும் உண்டாகாது. சிவ நினைவோடு சிவ பரம்பொருளை மட்டுமே வழிபட்டால்தான் பலன் உண்டாகும். சிவாய நம🙏🏻 திருச்சிற்றம்பலம்🙏🏻🙏🏻 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #சிவன் #சிவ #சிவ சிவ
94 likes
118 shares
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 ༺சித்தம் சிவமயம்༻ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🌹பிறைசூடி துதிபாடி🌹 💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 🌹🌻பாடல்🌻🌹 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🍁முல்லையுங் கணையாம் வேளை முனிந்தமுக் கண்ணி னானை 🍁வல்லரண் மூன்றை எய்த மாமலை வில்லி னானை 🍁அல்லினில் ஆடு வானை ஆயிழை பங்கி னானை 🍁நல்லிசைப் பொழில்சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே. 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 பொழிப்புரை : முல்லை மலரையும் அம்பாக உடைய மன்மதனை வெந்து சாம்பலாகும்படி சினந்து நெற்றிக்கண்ணால் பார்த்தவனை !! வலிமை மிக்க மூன்று கோட்டைகளைப் பெரிய மேருமலை என்ற வில்லை ஏந்தி ஒரு கணையால் எய்தவனை !! நள்ளிருளில் கூத்தாடுபவனை !! உமையை ஒரு பங்கில் உடையவனை !! வண்டுகள் செய்யும் நல்ல இசை நிறைந்த சோலை சூழ்ந்த திருநாலூரில் எழுந்தருளிய நாதனை, என் நாக்கே, நீ துதிப்பாயாக !! 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 ꧁༺சிவசிவ༻꧂ 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 திருச்சிற்றம்பலம் 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #sivan #சிவன் #சிவ
3797 likes
26 comments 2395 shares