#திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு
42 Posts • 652 views
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
729 views 1 months ago
திருநெல்வேலி #சமாதானபுரம் த்தில் இருந்து #ஈரோடு விஜயின் பிரச்சாரத்தை காண வந்த பெரியவர் தன் குழந்தைக்கு நீதி கிடைத்து விடாதா என்று ஏங்கும் தந்தை... 📌📌 விஜய்யை பார்ப்பதற்காகத்தான் வந்தேன்... 📌📌 ஒரு மாற்றம் வேண்டும்... 📌📌 2026 இல் விஜய் வந்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பும் ஆதரவும் கிடைக்கும்.. 📌📌 நான் பாதிக்கப்பட்டதனால் கூறுகிறேன்.. 📌📌 நிறைய பாதிக்கப்பட்டுள்ளேன்📌📌 மகளிருக்கு பாதுகாப்பு வேண்டும்... 📌📌 பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் 📌📌 டிசம்பர் 1 தேதி என்னுடைய பெண் விபத்தில் இறந்து விட்டாள்📌📌 ஒரு போலீஸ்காரர் கூட என்னவென்று கூட கேட்கவில்லை.. 📌📌 எந்த நடவடிக்கையும் இல்லை 📌📌 திருநெல்வேலி சமாதானபுரத்தில் 📌📌 என் பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை இன்று வரை 📌📌 என்ன அரசாங்கம் இது📌📌 தமிழ்நாட்டு அனைத்து பெண்களும் விஜய்க்கு ஆதரவாக உள்ளனர்.. 📌📌 ( ***** ***** என்னடா பன்னி வச்சிருக்கீங்க 🤦🏻‍♀️ தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அனைவரும் கூறுவது உண்மைதான் 📌📌 இறந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை📌📌 உயிரோடு இருப்பவர்களுக்கு பாதுகாப்பில்லை📌📌 இனி இந்த அரசாங்கத்தை நம்பியும் பிரயோஜனம் இல்லை 2026 இல் திமுக அழிந்தே தீரும் 💯 ) #திருநெல்வேலி சமாதானபுரம் ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##WomenSafetyMattersTN
8 likes
7 shares
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
591 views 1 months ago
#1020கோடி கைமாறிய லஞ்சப்பணம்..📌📌 ஆதாரங்களுடன் சிக்கிய அமைச்சர் @KN_NEHRU...📌📌 வேட்டையாடத் துடிக்கும் ED..📌📌 நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 1000 கோடி ஊழல் தொடர்பாக தமிழக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... 📌📌 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி நியமனங்களில் அமைச்சர் கே.என்.நேரு தனது உறவினர்கள் மூலம், ₹1,020 கோடி கொள்ளையடித்துள்ளதற்கு பல நேரடி ஆதாரங்கள் இருப்பதாக அமலாக்க இயக்குநரகம், தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மீண்டும் கடிதம் எழுதி, அமைச்சர் கே.என். நேரு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது... 📌 அந்தக் கடிதத்தில், இந்த முறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையால் வழங்கப்பட்ட டெண்டர்களில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து மொத்த ஒப்பந்த மதிப்பில் 7.5% முதல் 10% வரை அமைச்சர் தனது உறவினர்கள் மூலம் வசூலித்ததாக ED குற்றம் சாட்டியுள்ளது... 📌📌 கட்சி நிதியாக₹1,020 கோடி லஞ்சமாகவும் கட்சி நிதியாகவும் வசூலிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 252 பக்க ஆ வணத்தை அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளது... ##dmkfails ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு #விளம்பரமாடல்_அரசு_திமுக #திமுக ஊழல்
9 likes
12 shares