#வம்பா ஸ்டில் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #தமிழர் திருநாள் மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் 🐃🐂 *தற்போதைய தலைப்புச் செய்திகள்.
📌 தமிழ்நாடு முழுவதும் பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என கரைபுரண்ட உற்சாகம்.
📌 சென்னையில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் பொங்கல் கொண்டாடி, சாலையோர மக்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ச்சி.
📌 ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர இன்று சிறப்பு விமானம் இயக்கம். முதல் கட்டமாக மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
📌 இன்று நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக விரிவான ஏற்பாடு. இன்னும் சற்று நேரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
📌 உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரத்தில் விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு. திமிறிய காளைகளை தீரத்துடன் எதிர்கொண்ட காளையர்கள்.
#ரெங்கா! #renga-vamba!