நா.முத்துகுமார் கோபிசெட்டிபாளையம்
545 views •
#maiamoffcial #மக்கள்நீதிமய்யம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில்,
கட்சியின் தலைமை நிலையத்தில், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சிறப்பாக துவங்கியது.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TorchLight
#TNElection2026
9 likes
9 shares