🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
645 views •
ஒருவர் துன்பத்தில் இருக்கும் போது, இவர்களிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கும்... அந்த ஒருவராக நீங்கள் இருக்க முயற்சி செய்யுங்கள்... வாழ்க்கை வரமாகும்...
இழுத்துப் புடிச்சு துன்பப்படுவதை விட, விட்டுட்டுப் போறது எவ்வளவோ மேல்... சில உறவுகளையும் கூட...
ஆயிரம் படிப்புகளில் விழித்துக் கொள்ளாத மனம்... வாழ்க்கை எனும் படிப்பில் ஒரே ஒரு அனுபவத்திலே விழித்துக் கொள்ளும்...
உங்களைக் காயப்படுத்தியவற்றை திரும்பத் திரும்ப யோசிப்பதால், அவை ஒருபோதும் உங்களை சிரிக்க விடாது..
வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கும் துன்பங்கள் நம்மை புண்படுத்துவதாக நினைக்கக்கூடாது... அவை நம்மை பண்படுத்துவதாகவும் இருக்கலாம்...
இப்போதெல்லாம் யாரும் யாரையும் நல்லவனா... கெட்டவனா... என்று பார்ப்பதில்லை... நாளைக்கு இவன் நமக்குத் தேவைப்படுவானா, மாட்டானா என்று தான் பார்க்கிறார்கள். எதிலும் ஆதாயத்தைத் தேடுவதே மனித இயல்பாகி விட்டது...
சண்டையில் ஒருவர் தான் வெல்ல முடியும்... சமாதானத்தில் இருவரும் வெல்ல முடியும்...! #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #பொழுது போக்கு #உற்சாக பானம்
14 likes
14 shares