S. Ramachandran
465 views • 15 hours ago
#தெரிந்து கொள்வோம் #எச்சரிக்கை #தடை
*Coldrif இருமல் சிரப் தமிழ்நாட்டில் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு!*
ம.பி, ராஜஸ்தானில் 8 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில்,
அவர்கள் குடித்த இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் *Coldrif இருமல் சிரப்* தமிழ்நாட்டில் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கூராய்வில் சிறுநீரக திசுவில் Diethylene Glycol எனும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிப்பு.
இது மை, பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 likes
13 shares