குன்றக்குடி அடிகளார் சிந்தனைகள்
251 Posts • 17K views
r.kavitharu
582 views
#குன்றக்குடி அடிகளார் சிந்தனைகள் #குன்றக்குடி அடிகளார் அவர்களின் பிறந்த தினம் இன்று #அடியவரைக் காக்கும் அப்பனுக்கு அரோஹரா! அமர்ந்ததொரு ஆண்டிக்கு அரோஹரா! ஆதரிக்கும் அன்பனுக்கு அரோஹரா! ஆதிபரன் அமலனுக்கு அரோஹரா! குருபரனான குமரனுக்கு அரோஹரா! குரவனான கந்தனுக்கு அரோஹரா! குறத்தி நாதனுக்கு அரோஹரா! குன்றம் அமர்ந்தவனுக்கு அரோஹரா! குமரனான குகனுக்கு அரோஹரா! குன்றக்குடி வேலனுக்கு அரோஹரா! கவசப் பிரியனுக்கு அரோஹரா! கார்த்திகை மைந்தனுக்கு அரோஹரா! கதிர் வேலவனுக்கு அரோஹரா! கந்தன் கடம்பனுக்கு அரோஹரா! கருணாகரனுக்கு அரோஹரா! வீர வடிவேலனுக்கு அரோஹரா! வீறுகொண்ட சூரனுக்கு அரோஹரா! உற்றதுணை வரும் உத்தமனுக்கு அரோஹரா!. #குன்றக்குடி ஊர் அழகா #குன்றக்குடி சண்முகநாதன் முருகன் கோயில் (((now)))
16 likes
11 shares