திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தனசீலன்(33) என்பவர் ஓட்டிச் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற பொதுமக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் உட்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
#vairal #worldaccident #india #tamilnadu
#thirunelveli #nellai #koodangulam #caraccident
#accident #accidentnews
https://www.instagram.com/reel/DQhdMDRE_0k/?igsh=OGh6MWtqbmZscTMz
#accident #விபத்து #thirunelveli #விபத்து #accident