#_என்றும்_தரணியெல்லாம் #செழித்திடும் ,
#_தன்வந்திரி_சித்தர்
#_அருளினால்...
தன்வந்திரி சித்தர் !
நாராயணர் அருளையும் ,
சிவபெருமான் அருளையும் பெற்றவர்!
பாற்கடலை கடையும் பொழுது
தன்வந்திரி பகவான் தோன்றினார் ,
அவரின் அம்சமாக சகல உயிர்களும் பிணியில் இருந்து விடுபட பூமியில் சித்தராக அவதரித்தார் தன்வந்திரி பகவான்..
மூலிகைகள் பலவற்றை உருவாக்கியவர்.
அதை சுயநல அற்றவர்களுக்கு வெளிப்படுத்தி காட்டினார்.. (இன்றைய காலகட்டத்திலும் காட்டிக்கொண்டிருக்கிறார்!)
சித்தர்கள் பலருக்கு
காயகல்ப மூலிகைகளை அருளியவர்!
தன்வந்திரி சித்தர் அருளிய முக்கியமான நூல்கள் சில:
வைத்திய சிந்தாமணி**
தன்வந்திரி தண்டகம் 140**
தன்வந்திரி வைத்திய
காவியம் 1000**
தன்வந்திரி கலைக்ஞானம் 500**
தன்வந்திரி தைலம்**
தன்வந்திரி கருக்கிடை**
தன்வந்திரி நிகண்டு**
நாலுகண்ட ஜாலம்**
தன்வந்திரி வைத்திய குருநூல் 200**
தன்வந்திரி பாலவாகடம்** (குழந்தை மருத்துவம்)
இந்த நூல்கள் சித்த மருத்துவத்தின் அடிப்படைகள் கொண்ட நூல்களாகும்..
நாளும் அவரை வணங்கிடுவோம்,நோய்கள் நீங்கிட,
வளமையாய் வாழ்ந்திடுவோம்..
சித்தர்
தன்வந்திரி பகவான் திருவடிகள் போற்றி 🙏🏽🙇🏽♂️
#சித்தர் #சித்தர் பாடல் #சித்தர்கள் #🙏சித்தர்கள்~தரிசனம்🙏 #☆சித்தர்கள்☆