✨💗#தமிழகவெற்றிக்கழகம் 💗✨
218 Posts • 1K views
தமிழ் நாட்டுல தளபதி தா No:-1 னு மத்த நாட்டுக்காரனுங்களுக்கு தெரியுது ஆனா இங்க உள்ளவனுங்க அத Accept பண்ணிக்க மாற்றனுங்க..!! #✨💗TVK 💗✨ #தலைவர் விஜய் (TVK) #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍 #தமிழக வெற்றி கழகம் (TVK) #✨💗#தமிழகவெற்றிக்கழகம் 💗✨
9 likes
10 shares
கரூரில் வெங்கமேடு பகுதியில் த.வெ.க அலுவலகத்தை திறந்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய த.வெ.க மாவட்ட செயலாளர் மதியழகன்.!... #கரூர் தமிழக வெற்றிக்கழகம் #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #✨💗#தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍
12 likes
6 shares
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
951 views 1 months ago
வண்ணத்துப் பூச்சிகளாய்ப் பறப்பவர்கள்! வெள்ளைச் சிரிப்பினில் நம் உள்ளம் நெகிழ வைப்பவர்கள்! மழலைச் சிரிப்பினில், மனக்காயம் ஆற்றுபவர்கள் குழந்தைகள்! விலை மதிப்பில்லாத நம் செல்வங்களின் உரிமைகளை என்றும் காத்திடுவோம், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். கள்ளம் கபடமற்ற நம் மழலைச் செல்வங்களின் கனவுகள் யாவும் நனவாக, எல்லையில்லாக் கற்பனை வானில் சிறகடித்துப் பறக்க, உங்கள் வண்ணப் புன்னகை என்றும் தொடர வாழ்த்துகிறேன்.... #குழந்தைகள் தினம் #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #✨💗TVK 💗✨ #✨💗VIJAY💗✨ #✨💗#தமிழகவெற்றிக்கழகம் 💗✨
18 likes
10 shares