கற்றது அரசியல்👍 அரசியல் மீம்ஸ்
49 Posts • 40K views
விருதையன்
6K views 6 months ago
நீங்க எவ்வளவுதான் நன்றாக புரியும்படி தெள்ளத்தெளிவாக சொன்னாலும் இங்குள்ள கொத்தடிமைகளுக்கும் டோழர்களுக்கும் புரியவா போவுது. மத்திய அரசு மாநில நலன்களுக்காக பல்வேறு திட்டத்தை கொண்டுவருகிறது. இதில் ஒருசில திட்டங்கள் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் ஏற்றுகொள்வதில்லை. அதற்காக மத்திய அரசு எந்த பிரச்சனையையும் செய்வதில்லை. மாறாக அந்த திட்டத்தை ஏற்றுகொள்ளாத மாநிலங்களுக்கு குறிப்பிட்ட அந்த திட்டத்திற்கான பணத்தை *மட்டுமே* கொடுப்பதில்லை. ஏனைய மற்ற நிதிகளுக்கான பணம் வழக்கம் போல கொடுக்கப்பட்டுதான் வருகிறது. இது படித்த புத்திசாலிகளுக்கு தெரியும். *முரசொலியை* படிச்சிகிட்டு இருப்பவர்களிடம் இதுபோன்ற அறிவார்ந்த விசியங்களை எப்படி எதிர்பார்க்க முடியும்.🤦‍♂️ #💪தி.மு.க #கற்றது அரசியல் #கற்றது அரசியல்👍 அரசியல் மீம்ஸ் #😎தமிழக அப்டேட்🗞️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
59 likes
47 shares