#😍சரிந்த தங்க விலை #📢மே 20 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 சவரனுக்கு ரூ.360 குறைவு
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு கிராம் ரூ.8710-க்கும் சவரன் ரூ.69,680-க்கும் விற்பனையாகிறது சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது