#💥செங்கோட்டையில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு..பலர் பலி 😢 #📢 நவம்பர் 10 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 *🔴 டெல்லி கார் வெடிப்பில் தற்போது வரை தகவல்கள்...*
டெல்லி செங்கோட்டை பகுதியில் இன்று இரவு 7 மணியளவில் சுபாஷ் மார்க் சந்திப்பு சிக்னலில் ஹூண்டாய் i20 காரில் வெடிப்பு நடந்துள்ளது.
இச்சம்பவத்தில் 8 பேர் உயிரிழப்பு. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர்.
சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிப்பு, சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
NIA, NSG, டெல்லி போலீசார் ஆகிய விசாரணை அமைப்புகள் புலன் விசாரணையை தொடங்கியுள்ளன.
சம்பவ இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு; எல்லா கோணங்களிலும் விசாரணை நடப்பதாக கூறியுள்ளார்.
#💥செங்கோட்டையில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு..பலர் பலி 😢 #📢 நவம்பர் 10 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 நாடே அதிர்ச்சியில் உறைந்தது.. பெரும் துயரம்
தலைநகர் டெல்லியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள செங்கோட்டையில் கார் வெடித்தது நாடு முழுவதையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 24 பேர் காயமடைந்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
#💥செங்கோட்டையில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு..பலர் பலி 😢 #📢 நவம்பர் 10 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩
#💥செங்கோட்டையில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு..பலர் பலி 😢 #📢 நவம்பர் 10 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩
#🤩தளபதியின் வாரிசு இயக்கும் அதிரடி படம்🎥 #📢 நவம்பர் 10 முக்கிய தகவல்🤗 #🎬 சினிமா #🎬 புது பட தகவல் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 சந்தீப் கிஷனை SIGMA-வாக மாற்றிய ஜேசன்!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு 'Sigma' என பெயரிடப்பட்டுள்ளது. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக தயாராகிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. Sigma என்பது அதீத தன்னம்பிக்கை கொண்ட ஒரு சுதந்திரமான நபரைக் குறிக்கும் சொல்லாகும்.
#😹குழந்தைகள் வேடிக்கையான வீடியோ #📢 நவம்பர் 10 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 குழந்தைகள் வேடிக்கையான வீடியோ
#📢 நவம்பர் 10 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 கட்னி, மத்தியப் பிரதேசம் - குடிபோதையில் பள்ளி வேன் ஓட்டுநர் ஒருவர் டிராக்டர் மீது மோதியதில் இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர். இந்த வீடியோ வைரலானது,
#😱நடிகை த்ரிஷா வீட்டில் பரபரப்பு!🏠 #📢 நவம்பர் 10 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 நடிகை த்ரிஷா வீட்டில் பரபரப்பு!
#💍மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை! 😯 #📢 நவம்பர் 10 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.91,280க்கு
விற்பனை செய்யப்படுகிறது
ஒரு கிராம் : ரூ.11,410
ஒரு சவரன் : ரூ.91,280
#😢 பிரபல தமிழ் நடிகர் காலமானார். 🎭 #📢 நவம்பர் 10 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 பிரபல தமிழ் நடிகர் காலமானார்.









