மெல்லிசை மன்னரின் அற்புதமான மெட்டு , எல்.ஆர்.ஈஸ்வரியின் இராகமோ பட்டு , கவிஞானியின் வரிகள் நெஞ்சை தொட்டு , பாடலில் நடிகை சந்திரகலா தூண்டும் ஆவல் , நடிகர் சிவக்குமாருக்கு வரும் காதல் , மூன்று தெய்வங்கள் படத்தில் இனிய பாடல் , MSVயின் இசையில் வெஸ்டர்ன் கலந்து Dute அபாரம் , கேளுங்கள் , மகிழங்கள் , நன்றி .
#😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #🎼பிறந்தநாள் வாழ்த்துக்கள் எம். எஸ். விஸ்வநாதன்🥁