𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
609 views • 16 days ago
சபாநாயகர் முற்றிலும் நடுநிலையாக இருக்க வேண்டும் (அரசியலமைப்பு பிரிவு 178 + சட்டமன்ற விதிகள் படி).
அரசியல் கருத்துக்கள்,கட்சி ஆதரவு/எதிர்ப்பு பேச்சுகள் or பிரஸ் மீட்டிங்கள் தடைசெய்யப்பட்டவை. இது சட்டமன்றத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கும்....
திமுகவின் அடிமையாகவே மாறிவிட்டார்🤦🏻♀️
அப்பாவு நடுநிலையாக என்று பேசினார் அவர் திமுகவிற்கு தான் துதி பாடிக் கொண்டிருக்கிறார்
இதே அப்பாவுதான் ஜாதியை வைத்து அரசியல் செய்வார் கருணாநிதி என்று கூறினார் இன்று பதவி கிடைத்ததும் அவையெல்லாம் மறந்து விட்டனபோலும்
இவர்கள் மக்களுக்காக
அரசியலில் ஈடுபட்டவர்கள்
இல்லை
அப்பாவு பதவிக்காக
அத்தனையும்
மறந்து விட்டார் 🤦🏻♀️
#சபாநாகர் அப்பாவு #அப்பாவு #சபாநாயகர் அப்பாவு ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##தொடைநடுங்கி_திமுக ##திமுக_கொத்தடிமைகளை_ஒழிப்போம்
7 likes
15 shares