ஹனுமான்
454 Posts • 227K views
#🙏ஜெய் ஶ்ரீராம்🙏ஜெய் ஹனுமான்🙏 #ஹனுமான் #ஆஞ்சநேயர் #பக்தி #அன்புடன் காலை வணக்கம் காலை வணக்கம்* *எத்தனை இடர்* *வந்தாலும்* *எத்தனை சோதனை* *வந்தாலும்*, *எத்தனை கால தாமதம்* *ஆனாலும்*, *நான் என்றும் உன்னை* *கைவிடவே மாட்டேன்* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
10 likes
20 shares
Varahi
991 views 2 months ago
#ஹனுமான் அனுவாவிஅனுமன் (கோவை) 💐🙏🏻💐 ************* "கோவை"என்றால் நினைவில் எழும் "மருத மலை" முருகனே.! 💐 "மருத மலை" பக்கந்தாங்க "அனுவாவி அனுமனே" ! 💐 அருமையான எழில்கொஞ்சும் இயற்கை சூழல் தானுங்க..! 💐 "அனுவாவி" அனுமனருள் ஆன்ற மலைத் தேனுங்க..! 💐 "அனுவாவி" மலையுச்சி சிவபெருமான் கோயிலு..! 💐 ஆன்மநேயம் வளர வேண்டி அமைந்த திரு வாயிலு..! 💐 அதனைவிட்டு ஐம்பதடி இறங்கி வந்தா போதுமே..! 💐 "அனுவாவி முருகன்" கோயில் பிரணவ மந்திரம் ஓதுமே..! 💐 மலையிலேறி முருகனைப் பார்க்க ஐநூறு படி ஏறணும்..! 💐 ஆறெழுத்து மந்திரத்தை மறக்காமலே கூறணும்..! 💐 மலையினழகு பார்க்கப் பார்க்கத் திரும்ப மனம் வராது..! 💐 மொத்த அழகும் கொட்டிக்கிடக்கு.! வாழ்வில்துன்பம் தராது..! 💐 மலையடிவாரம் இருக்கு நமது விநாயகர் சந்நிதி‌‌..! 💐 அவரை வணங்கி மலையேறணும் அப்ப தாங்க நிம்மதி..! 💐 மலையடிவாரம் இருக்குதுங்க ஆஞ்ச நேயர் சிலையிங்க..! 💐 நாற்பத்தெட்டடி உயரமே...! பார்த்தாபோதும் மனமடங்கி வரும் ஒரே நிலையிங்க..! 💐 "சஞ்சீவிமலை"ய தூக்கிக் கிட்டு அனுமன்திரும்பும் போதிலே..! 💐 அனுமனுக்குத் தண்ணீர் தாகம் முருகன் தீர்த்து வச்சாரு..! 💐 அனு என்றால் அனுமனே..! வாவி என்றால் சுனையிங்க..! 💐 தன்கைவேலைத் தரையில்ஊன்றத் தண்ணீர்ஊற்று வந்தது..! 💐 அந்த ஊற்றில் நீர் அருந்த அனுமன் தாகம் தணிந்தது..! 💐 முருகனோட ஆற்றல்கண்டு ஊரே திரண்டு பணிந்தது..! 💐 அனுமனுக்கு வாவி எடுத்து தண்ணீர்முருகன் தந்ததால்...! 💐 "அனுவாவி" பேருங்க..! உடனேபோயிப் பாருங்க..! 💐 வாவி என்றால் குளம்.சுனை. ஓடை.ஊற்று. பொருளுங்க..! 💐 கேட்டதெல்லாம் தந்திடுமே..! அனுமனோட அருளுங்க..! 💐 "அனுவாவி அனுமனே"..! விடமாட்டான் வெறுமனே..! 💐 "சனி"இன்று அவரைவணங்க சனிதோஷம் நீங்குமே...! 💐 மீண்டும் மீண்டும் அவரைக்காண நம்ப மனசு ஏங்குமே...! 💐 "அனுவாவி அனுமன்"ஓடி வருக ! வருக ! வருகவே.! 💐 நெஞ்சம் முழுதும் நீயே.! ஐயா.! நினதுஅருளைத் தருகவே.! 🦚 முருகா முருகா 🦚🙏🦚
16 likes
17 shares