கே.கோவலன்
526 views • 2 months ago
ரூ.3,000 கட்டணம் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு ஓராண்டுக்கு ரூ.3,000 செலுத்தி 200 சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் திட்டம் இன்று முதல் அமலானது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தின் 'ராஜ் மார்க் யாத்ரா' (Rajmarg Yatra - Nhai) செயலி வழியே வாகன பதிவெண், ஃபாஸ்டேக் ஐடி உள்ளிட்டவற்றை பதிவு செய்து திட்டத்தில் இணையலாம்.
ரூ.3,000 கட்டண பாஸ் கார், ஜீப், வேன்களுக்கு பொருந்தும்; சரக்கு வாகனங்களுக்கு பொருந்தாது. #ஜூன் 17 முக்கிய தகவல்
14 likes
12 shares

