தவறு
52 Posts • 75K views
-
503 views 7 hours ago
#தவறு எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே.. தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்பு தேடுபவர்களே. மற்றவர்களுக்கு தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள்ளூங்கள் உங்களுக்கான துன்பத்தை இன்றே நீங்கள் விதைத்துக் கொள்கிறீர்கள். பிறந்த பிறகு நல்ல முகம் வாங்குவது*_ _*உங்கள் கையில் இல்லை. ஆனால் இறப்பதற்குள் நல்ல பெயர் வாங்குவது உங்கள் கையில் தான் உள்ளது. யார் கண்ணீரையும் நீங்கள் துடைக்க வேண்டாம். யார் கண்ணீருக்கும், நீங்கள் காரணம் இல்லாமல் இருங்கள் அதுவே போதும்.
12 likes
14 shares
-
807 views 2 months ago
தவறு... #தவறு தவறைத் தவறெனப் புரிந்துக் கொண்டால் தானாகவே திருத்திக் கொள்ள வேண்டும்.... தவறெனப் பிறர் சொல்லும்‌ போதாவது, திருந்திக் கொள்ள வேண்டும்.... கரைகள் இல்லாத ஆறுகளும் இல்லை, குறைகள் இல்லாத மனிதரும் இல்லை... தவறைத் திருத்தி, உனை நிறைவாக்கிக் கொள்.... *வெற்றி நிச்சயம்..!!
13 likes
11 shares