கரும்புலி
590 views • 1 months ago
*#நெசவாளர்களுடன்_சீமான்*
நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக, *ஆடி 22ஆம் நாள் (07.08.2025) மாலை 05 மணியளவில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில், வெள்ளக்கோட்டை கீழரத வீதியில்,* தலைமை ஒருங்கிணைப்பாளர் *செந்தமிழன் சீமான்* அவர்களின் தலைமையில் *நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்புப் பொதுக்கூட்டம்* நடைபெற்றது
நெசவாளர்கள் குறைகள் தீர்க்க கோரிக்கைகள் நிறைவேற்ற அண்ணன் சீமான் அவர்களுக்காக போராடினார்❤️💛❤️ #🌧️கனமழை.. எச்சரிக்கை❗ #💑 தனுஷ்–ம்ருணால் ஜோடி! உண்மையா?💗 #🎭 நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு! ⚖️ #🩺 முதல்வரின் உடல் நிலை தகவல் #🎬 தலைவன் தலைவி – விமர்சனம் 👥
14 likes
12 shares