லட்சுமி சீரியல்.
ஜோசியம் பார்க்க போறவுங்க பூனைய மடில கட்டிக்கிட்டு போவாங்களா? வீட்டில தண்ட சோறு திண்ணுக்கிட்டு, வாழா வெட்டியா இருக்கிறாள். புருசனப்பத்தி கூட குடும்பத்துல யாருக்கும் தெரியாம பத்து வயசு வரைக்கும் பெத்த பொண்ண அதே வீட்டில வளர்த்துக் கிட்டு வராளே அவதான் கில்லாடி.புருசனப்பத்தி எந்த கேள்வியும் கேட்காம அவள வீட்டில வச்சு
#சன்டிவி தண்டமா சோறு போட்டுக்கிட்டு இருக்காங்களே இது குடும்பமா? இவ்வளவு யோக்கியமானவள கம்பெனில சேத்து ....அது உருப்பட்ட மாதிரி தான்.