intensity
2 Posts • 230 views
வாழ்க்கை நிகழ முழுமையாக அனுமதித்தீர்கள் என்றால், தீவிரம் அடைவீர்கள். இந்த தீவிர நிலையில், உங்கள் முழு திறனில் இருப்பீர்கள். #sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #intensity #fullest
14 likes
8 shares
ஆன்மீகம் என்றால் நல்ல, சாந்தமான வாழ்க்கையை வாழ்வது என நினைத்துக்கொள்ள வேண்டாம். ஆன்மீகம் என்றால் தீ போல் தீவிரமாக இருப்பது. #sadhguruquotes #குருவாசகம் #spirituality #intensity #happylife
17 likes
8 shares