⚡விசா விதிகள் மாற்றம் – இந்தியாவின் பதில் ✨
61 Posts • 1M views
Ammu🦋🦋
9K views 2 months ago
அமெரிக்காவில் வெளிநாட்டவர் பணிபுரிவதற்கான H-1B விசாவின் கட்டணம் 1 லட்சம் டாலராக உயர்த்தப்பட்டதன் எதிரொலி #⚡விசா விதிகள் மாற்றம் – இந்தியாவின் பதில் ✨ #📢 செப்டம்பர் 22 முக்கிய தகவல்🤗 #📢 செப்டம்பர் 21 முக்கிய தகவல்🤗
24 likes
3 comments 50 shares
stalin
769 views 2 months ago
#✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 😁😁😁 சீமான் அவர்களே நீங்கள் கூறிய கருத்து அனைத்துமே தவறு மத்திய சர்க்கார் என்ன நினைக்கிறது என்றால் ஒரு ரூபாய் கொடுத்தாலும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் திமுக காரன் அப்படி அல்ல நீங்கள் கூறியது போல வெள்ளை கொடியை எடுத்துக்கொண்டு அவருடைய வாழ்க்கைக்கு பயன்படுத்த முடியுமா என்று ஓடிக்கொண்டிருக்கிறான் உங்களைப் போல் உள்ளவர்களும் பிஜேபி சார்ந்தவர்களும் ஏடிஎம்கே சார்ந்தவர்களுக்கும் பயனுள்ளதாக #⚡ தளபதி விஜய் அதிரடி கேள்வியால் பரபரப்பு! #⚡விசா விதிகள் மாற்றம் – இந்தியாவின் பதில் ✨ இருந்திருக்கலாம் ஏதேனும் விதத்தில் ஆதலால் தான் உங்களை காப்பாற்றிய அண்ணாமலைக்கு கொஸ்டின் மார்க் போட்டு விட்டார்கள் அது உங்களுக்கும் நன்றாக தெரிந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன் 😁😁😁
6 likes
9 shares