இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து மரணம்
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் காலமானார்
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர்
அப்துல் கலாம் உடன் பணியாற்றியவர் நெல்லை சு.முத்து
அறிவியல், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு தொடர்பாக 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் நெல்லை சு.முத்து
#isroscientist #nellaiSMuthu
#abdulkalam #realcinemas2007
#isro #scientist #abdulkalam #abdulkalam ## abdulkalam