💥 இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் யார்? - இன்று வாக்குப்பதிவு.
குடியரசுத் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படும்.
NDA கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், இண்டி கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டி.
#இன்றைய செய்திகள்💐 #📢 செப்டம்பர் 9 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌻வாழ்த்துக்கள்💐