Magic Share BannerEpisodic Banner

☪️🕋யாஅல்லாஹ்

880 Posts • 337K views
Ayisha💞
7K views • 9 days ago
💞 அல்ஹம்துலில்லாஹ்! கரம் ஏந்தி அல்லாஹ்வை அழையுங்கள்! சிரமத்தில் அல்லாஹ்விடம் பேசுங்கள்! அல்லாஹ்விடமே உங்களுடைய சிரமங்களை முறையிடுங்கள்! அல்லாஹ் ஒருபோதும் உங்களைக் கைவிடுவதில்லை! அவனுடைய அடியானை அவனை நம்பி அவனிடத்தில் வந்து நிற்கும் ஒரு அடியானை அல்லாஹ் ஒருபோதும் நிராசை அடைய செய்வதில்லை! ☝️அல்லாஹ் அளவற்ற அருளாளன் அல்லாஹ் நிகரற்ற அன்புடையோன்! #🕋யா அல்லாஹ்
• 238 shares