தூங்காத விழிகளை
இமைகளால் மூடிக்கொண்டே
இரவெல்லாம் காத்திருக்கிறேன்
உனக்காகவே...
நினைவுகளில் நித்தமும்
என்னை
ஏங்க வைத்து நித்திரையில் மட்டும்
என் கரம் கோர்க்கின்ற
என் இனிய காதல் தேவதையே...
விடியும் முன் வந்து
என்
விழிகளை திறந்து விடு...
உன்னை
காணாத விழிகளால்
வேறு எதையும்
காண விருப்பமில்லையடி...!
S💓பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு