1500 ஆண்டுகள் பழமையான நதி நரசிம்மர் கோயில்
பெங்களூர் மற்றும் மைசூருக்கு இடையில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு நிலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வருகிறார்கள். பொதுவாக, கடன் பிரச்சனைகளுக்காக நரசிம்மரும், நிலப் பிரச்சனைகளுக்காக வராக சுவாமியும் வழிபடப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கோயிலுக்குத் தனக்கென ஒரு தனி வரலாறு உண்டு.
கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய கோயில்! 🚩🕉🪷🙏🏻 #🙏 லட்சுமி நரசிம்மர் #ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆஞ்சநேயா #🙏 சனி பக்தி ஸ்பெஷல் ✨ #🙏 சனிக்கிழமை பக்தி ஸ்பெஷல் #🙏கோவில்