ஸ்ரீ (969) #பொங்கல் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்,
பகுத்தறிந்து
இறைவழிபடுதல்,
ஈதல் இசைபட வாழ்தல்,
நன்றி நவில்தல்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்,
என
இயற்கையோடு
இயம்பிய
தரணி போற்றும்
தமிழ், தமிழரின்
மரபுகளை பறைசாற்றும்
தமிழர் திருநாளாம்
தைத்திங்கள்.
எங்களது இனிய புத்தாண்டு மற்றும்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!