#🙏 கேப்டன் விஜயகாந்த் நினைவு நாள் 🙏 #டிசம்பர் 28 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் விஜயகாந்த் வீட்டில் துயரமான நாள்.. பிரேமலதா கண்ணீர்
நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தேமுதிக சார்பில் கோயம்பேட்டில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதில், பிரேமலதா, அவரது மகன்கள், LK சுதீஷ் உள்ளிட்டோர் இறுகிய முகத்துடன் பேரணியில் பங்கேற்றனர். பின்னர், தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதாவுடன் அவரது உறவினர்கள், கட்சி தொண்டர்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.