AJITH : எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது..என்றுமே விஜய்க்கு நான் நல்லதை நினைத்திருக்குறேன், வாழ்த்தி இருக்கிறேன்.
VIJAY : மலேசியா நாலே நண்பர் அஜித் நடித்த பில்லா தான் ஞாபகத்துக்கு வரும்..
இவர்களை எதிர்த்து ஜெயிக்கும் சக்தி தமிழ்நாட்டில் இருக்கா..?
உன் பகல் கனவு 200 ஜெயிப்போம் எங்கிறதை மறந்திரு அறிவாலயம் 📌📌 ##திமுகஒருதீயசக்தி ##தீயசக்தி_திமுக 😂😂 ##தமிழகமக்களும்_தவெகவும்🤌🏻 ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக #ajith kumar