#🌧️ இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 🌬️ ##📰ஜனவரி 11 முக்கிய தகவல்📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🌀வானிலை தகவல்கள்🌨️ 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்பதால் இன்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. முக்கியமாக தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது